காதலை பற்றி பேசுபவர்களை விட,
காதலில் வாழ்பவர்களுக்கு தான் அதன் முழு அர்த்தம் புரியும்…
தனக்காக மட்டும் என்னும் இந்த அவசர உலகில்,
நம் இதயம் மட்டும் மற்றொரு உயிருக்காக துடிக்கும்…
நம் வாழ்கையில் எடுத்து வைக்கும் ஒவொரு படியிலும் மற்றொரு உயிர் உடன் வரும்…
காதலித்து பார் நீ கூட கவிஞன் ஆவாய்…
காதலை வாழ வைக்கும் காதலர்களுக்கும்,
காதலை வாழவைக்க போகும் வருங்கால காதலர்களுக்கும்…

“என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் :)”

To all the people in love, and the one’s who will be in love sooner or later, Belated Valentine’s day 🙂

Courtesy my Anni 😉

Advertisements